Hosts/ta
< Hosts
Jump to navigation
Jump to search
நாங்கள் விக்கிமீடியா தள மேலாண்மைத் திட்டம் 2009-2010 (strategic planning process) பற்றிய அக்கறை உள்ளவர்கள். மேலாண்மை களப்பணியாளர்கள் (சுருக்கமாக களப்பணியாளர்கள்) என அறிந்து கொள்வோம். இந்த விக்கி பக்கத்தை நான் முறையில் ஒருங்கமை பெற்றதாகவும், அதிக தரத்துடனும் மற்றும் வரவேற்ப்பு கொண்டதாகவும் உருவாக்கப் போகிறோம்.(விக்கியிடப் பட வேண்டிய வேலைகளை இங்கு காணவும்.) மேலும் நாங்கள் மற்றவர்களும் இந்த திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வரவேற்கிறோம், யாரெல்லாம் வர முடியுமோ அவர்களை எல்லாம் வரவேற்கிறோம், மற்றும் ஒரு அற்புதமான தொடர்புகளை நம்மிடையே உருவாக்க முனைவோம் மற்றும் இருக்கும் முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் தீர்க்க முனைவோம்.
நீங்களும் களப்பணியாளராக சேர்த்துக் கொள்ளலாம்